தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 28:5 Matthew 28:5

தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

மத்தேயு 28:5 · IRV

But the angel said to the women, “Do not be afraid, for I know that you are looking for Jesus, who was crucified.

Matthew 28:5 · BSB
மத்தேயு 28 முழுவதும் வாசிக்க