தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 28:8 Matthew 28:8

அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

மத்தேயு 28:8 · IRV

So they hurried away from the tomb in fear and great joy, and ran to tell His disciples.

Matthew 28:8 · BSB
மத்தேயு 28 முழுவதும் வாசிக்க