தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 28:9 Matthew 28:9

அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

மத்தேயு 28:9 · IRV

Suddenly Jesus met them and said, “Greetings!” They came to Him, grasped His feet, and worshiped Him.

Matthew 28:9 · BSB
மத்தேயு 28 முழுவதும் வாசிக்க