தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 3:15 Matthew 3:15

இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான்.

மத்தேயு 3:15 · IRV

“Let it be so now,” Jesus replied. “It is fitting for us to fulfill all righteousness in this way.” Then John permitted Him.

Matthew 3:15 · BSB
மத்தேயு 3 முழுவதும் வாசிக்க