தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 4:13 Matthew 4:13

பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார்.

மத்தேயு 4:13 · IRV

Leaving Nazareth, He went and lived in Capernaum, which is by the sea in the region of Zebulun and Naphtali,

Matthew 4:13 · BSB
மத்தேயு 4 முழுவதும் வாசிக்க