தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 4:4 Matthew 4:4

அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

மத்தேயு 4:4 · IRV

But Jesus answered, “It is written: ‘Man shall not live on bread alone, but on every word that comes from the mouth of God.’”

Matthew 4:4 · BSB
மத்தேயு 4 முழுவதும் வாசிக்க