தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 4:8 Matthew 4:8

மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

மத்தேயு 4:8 · IRV

Again, the devil took Him to a very high mountain and showed Him all the kingdoms of the world and their glory.

Matthew 4:8 · BSB
மத்தேயு 4 முழுவதும் வாசிக்க