தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:1 Matthew 5:1

இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

மத்தேயு 5:1 · IRV

When Jesus saw the crowds, He went up on the mountain and sat down. His disciples came to Him,

Matthew 5:1 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க