தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:12 Matthew 5:12

சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

மத்தேயு 5:12 · IRV

Rejoice and be glad, because great is your reward in heaven; for in the same way they persecuted the prophets before you.

Matthew 5:12 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க