தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:16 Matthew 5:16

இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

மத்தேயு 5:16 · IRV

In the same way, let your light shine before men, that they may see your good deeds and glorify your Father in heaven.

Matthew 5:16 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க