மத்தேயு 5:17 Matthew 5:17
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
Do not think that I have come to abolish the Law or the Prophets. I have not come to abolish them, but to fulfill them.