தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:20 Matthew 5:20

வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 5:20 · IRV

For I tell you that unless your righteousness exceeds that of the scribes and Pharisees, you will never enter the kingdom of heaven.

Matthew 5:20 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க