தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:21 Matthew 5:21

கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

மத்தேயு 5:21 · IRV

You have heard that it was said to the ancients, ‘Do not murder’ and ‘Anyone who murders will be subject to judgment.’

Matthew 5:21 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க