தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:28 Matthew 5:28

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.

மத்தேயு 5:28 · IRV

But I tell you that anyone who looks at a woman to lust after her has already committed adultery with her in his heart.

Matthew 5:28 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க