தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:33 Matthew 5:33

அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

மத்தேயு 5:33 · IRV

Again, you have heard that it was said to the ancients, ‘Do not break your oath, but fulfill your vows to the Lord.’

Matthew 5:33 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க