தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:34 Matthew 5:34

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.

மத்தேயு 5:34 · IRV

But I tell you not to swear at all: either by heaven, for it is God’s throne;

Matthew 5:34 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க