தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:35 Matthew 5:35

பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.

மத்தேயு 5:35 · IRV

or by the earth, for it is His footstool; or by Jerusalem, for it is the city of the great King.

Matthew 5:35 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க