தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 5:40 Matthew 5:40

உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.

மத்தேயு 5:40 · IRV

if someone wants to sue you and take your tunic, let him have your cloak as well;

Matthew 5:40 · BSB
மத்தேயு 5 முழுவதும் வாசிக்க