தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 6:15 Matthew 6:15

மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார்.

மத்தேயு 6:15 · IRV

But if you do not forgive men their trespasses, neither will your Father forgive yours.

Matthew 6:15 · BSB
மத்தேயு 6 முழுவதும் வாசிக்க