தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 6:19 Matthew 6:19

பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

மத்தேயு 6:19 · IRV

Do not store up for yourselves treasures on earth, where moth and rust destroy, and where thieves break in and steal.

Matthew 6:19 · BSB
மத்தேயு 6 முழுவதும் வாசிக்க