தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 6:20 Matthew 6:20

பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

மத்தேயு 6:20 · IRV

But store up for yourselves treasures in heaven, where moth and rust do not destroy, and where thieves do not break in and steal.

Matthew 6:20 · BSB
மத்தேயு 6 முழுவதும் வாசிக்க