தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 6:23 Matthew 6:23

உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்!

மத்தேயு 6:23 · IRV

But if your eyes are bad, your whole body will be full of darkness. If then the light within you is darkness, how great is that darkness!

Matthew 6:23 · BSB
மத்தேயு 6 முழுவதும் வாசிக்க