தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 6:3 Matthew 6:3

நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.

மத்தேயு 6:3 · IRV

But when you give to the needy, do not let your left hand know what your right hand is doing,

Matthew 6:3 · BSB
மத்தேயு 6 முழுவதும் வாசிக்க