தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 7:13 Matthew 7:13

குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

மத்தேயு 7:13 · IRV

Enter through the narrow gate. For wide is the gate and broad is the way that leads to destruction, and many enter through it.

Matthew 7:13 · BSB
மத்தேயு 7 முழுவதும் வாசிக்க