தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 7:2 Matthew 7:2

ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

மத்தேயு 7:2 · IRV

For with the same judgment you pronounce, you will be judged; and with the measure you use, it will be measured to you.

Matthew 7:2 · BSB
மத்தேயு 7 முழுவதும் வாசிக்க