மத்தேயு 7:23 Matthew 7:23
அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
Then I will tell them plainly, ‘I never knew you; depart from Me, you workers of lawlessness!’