தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 7:24 Matthew 7:24

ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.

மத்தேயு 7:24 · IRV

Therefore everyone who hears these words of Mine and acts on them is like a wise man who built his house on the rock.

Matthew 7:24 · BSB
மத்தேயு 7 முழுவதும் வாசிக்க