தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 7:25 Matthew 7:25

பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

மத்தேயு 7:25 · IRV

The rain fell, the torrents raged, and the winds blew and beat against that house; yet it did not fall, because its foundation was on the rock.

Matthew 7:25 · BSB
மத்தேயு 7 முழுவதும் வாசிக்க