தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 7:26 Matthew 7:26

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான்.

மத்தேயு 7:26 · IRV

But everyone who hears these words of Mine and does not act on them is like a foolish man who built his house on sand.

Matthew 7:26 · BSB
மத்தேயு 7 முழுவதும் வாசிக்க