தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 7:3 Matthew 7:3

நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன?

மத்தேயு 7:3 · IRV

Why do you look at the speck in your brother’s eye, but fail to notice the beam in your own eye?

Matthew 7:3 · BSB
மத்தேயு 7 முழுவதும் வாசிக்க