தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 8:13 Matthew 8:13

பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான்.

மத்தேயு 8:13 · IRV

Then Jesus said to the centurion, “Go! As you have believed, so will it be done for you.” And his servant was healed at that very hour.

Matthew 8:13 · BSB
மத்தேயு 8 முழுவதும் வாசிக்க