தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 8:16 Matthew 8:16

மாலைநேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார்.

மத்தேயு 8:16 · IRV

When evening came, many who were demon-possessed were brought to Jesus, and He drove out the spirits with a word and healed all the sick.

Matthew 8:16 · BSB
மத்தேயு 8 முழுவதும் வாசிக்க