மத்தேயு 8:19 Matthew 8:19
அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
And one of the scribes came to Him and said, “Teacher, I will follow You wherever You go.”