மத்தேயு 8:21 Matthew 8:21
அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.
Another of His disciples requested, “Lord, first let me go and bury my father.”