தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 8:24 Matthew 8:24

அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.

மத்தேயு 8:24 · IRV

Suddenly a violent storm came up on the sea, so that the boat was engulfed by the waves; but Jesus was sleeping.

Matthew 8:24 · BSB
மத்தேயு 8 முழுவதும் வாசிக்க