தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 8:27 Matthew 8:27

அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

மத்தேயு 8:27 · IRV

The men were amazed and asked, “What kind of man is this? Even the winds and the sea obey Him!”

Matthew 8:27 · BSB
மத்தேயு 8 முழுவதும் வாசிக்க