தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 8:29 Matthew 8:29

அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள்.

மத்தேயு 8:29 · IRV

“What do You want with us, Son of God?” they shouted. “Have You come here to torture us before the appointed time?”

Matthew 8:29 · BSB
மத்தேயு 8 முழுவதும் வாசிக்க