தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 8:32 Matthew 8:32

அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின.

மத்தேயு 8:32 · IRV

“Go!” He told them. So they came out and went into the pigs, and the whole herd rushed down the steep bank into the sea and died in the waters.

Matthew 8:32 · BSB
மத்தேயு 8 முழுவதும் வாசிக்க