தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 8:34 Matthew 8:34

அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மத்தேயு 8:34 · IRV

Then the whole town went out to meet Jesus. And when they saw Him, they begged Him to leave their region.

Matthew 8:34 · BSB
மத்தேயு 8 முழுவதும் வாசிக்க