தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 8:8 Matthew 8:8

அந்தத் தலைவன் மறுமொழியாக: ஆண்டவரே! நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான்.

மத்தேயு 8:8 · IRV

The centurion answered, “Lord, I am not worthy to have You come under my roof. But just say the word, and my servant will be healed.

Matthew 8:8 · BSB
மத்தேயு 8 முழுவதும் வாசிக்க