தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 9:14 Matthew 9:14

அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.

மத்தேயு 9:14 · IRV

At that time John’s disciples came to Jesus and asked, “Why is it that we and the Pharisees fast so often, but Your disciples do not fast?”

Matthew 9:14 · BSB
மத்தேயு 9 முழுவதும் வாசிக்க