தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 9:22 Matthew 9:22

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.

மத்தேயு 9:22 · IRV

Jesus turned and saw her. “Take courage, daughter,” He said, “your faith has healed you.” And the woman was cured from that very hour.

Matthew 9:22 · BSB
மத்தேயு 9 முழுவதும் வாசிக்க