தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 9:24 Matthew 9:24

விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.

மத்தேயு 9:24 · IRV

“Go away,” He told them. “The girl is not dead, but asleep.” And they laughed at Him.

Matthew 9:24 · BSB
மத்தேயு 9 முழுவதும் வாசிக்க