தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 9:27 Matthew 9:27

இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

மத்தேயு 9:27 · IRV

As Jesus went on from there, two blind men followed Him, crying out, “Have mercy on us, Son of David!”

Matthew 9:27 · BSB
மத்தேயு 9 முழுவதும் வாசிக்க