தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 9:33 Matthew 9:33

பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.

மத்தேயு 9:33 · IRV

And when the demon had been driven out, the man began to speak. The crowds were amazed and said, “Nothing like this has ever been seen in Israel!”

Matthew 9:33 · BSB
மத்தேயு 9 முழுவதும் வாசிக்க