மீகா 5:13 Micah 5:13
உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய்.
I will also cut off the carved images and sacred pillars from among you, so that you will no longer bow down to the work of your own hands.