மீகா 7:20 Micah 7:20

தேவரீர் ஆரம்பநாட்கள்முதல் எங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.

மீகா 7:20 · IRV

You will show faithfulness to Jacob and loving devotion to Abraham, as You swore to our fathers from the days of old.

Micah 7:20 · BSB
மீகா 7 முழுவதும் வாசிக்க