நாகூம் 1:10 Nahum 1:10

அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாக இருக்கும்போதும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கும்போதும், அவர்கள் முழுவதும் காய்ந்துபோன சருகைப்போல எரிந்துபோவார்கள்.

நாகூம் 1:10 · IRV

For they will be entangled as with thorns and consumed like the drink of a drunkard— like stubble that is fully dry.

Nahum 1:10 · BSB
நாகூம் 1 முழுவதும் வாசிக்க