நாகூம் 2:5 Nahum 2:5

அவன் தன் பிரபலமானவர்களை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, கோட்டை சுவருக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும்.

நாகூம் 2:5 · IRV

He summons his nobles; they stumble as they advance. They race to its wall; the protective shield is set in place.

Nahum 2:5 · BSB
நாகூம் 2 முழுவதும் வாசிக்க