நாகூம் 2:9 Nahum 2:9

வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது.

நாகூம் 2:9 · IRV

“Plunder the silver! Plunder the gold!” There is no end to the treasure, an abundance of every precious thing.

Nahum 2:9 · BSB
நாகூம் 2 முழுவதும் வாசிக்க